Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧௩

Qur'an Surah Al-Muddaththir Verse 13

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّبَنِيْنَ شُهُوْدًاۙ (المدثر : ٧٤)

wabanīna
وَبَنِينَ
And children
இன்னும் ஆண் பிள்ளைகளை
shuhūdan
شُهُودًا
present
ஆஜராகி இருக்கக் கூடிய(வர்கள்)

Transliteration:

Wa baneena shuhoodaa (QS. al-Muddathir:13)

English Sahih International:

And children present [with him] (QS. Al-Muddaththir, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய மக்களையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்). (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (அவனுடன் எப்போதும்) ஆஜராகி இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை (நான் அவனுக்கு கொடுத்தேன்).