Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧௨

Qur'an Surah Al-Muddaththir Verse 12

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًاۙ (المدثر : ٧٤)

wajaʿaltu lahu
وَجَعَلْتُ لَهُۥ
And I granted to him
இன்னும் ஏற்படுத்திக் கொடுத்தேன் / அவனுக்கு
mālan
مَالًا
wealth
செல்வத்தை
mamdūdan
مَّمْدُودًا
extensive
விசாலமான

Transliteration:

Wa ja'altu lahoo maalam mamdoodaa (QS. al-Muddathir:12)

English Sahih International:

And to whom I granted extensive wealth (QS. Al-Muddaththir, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧௨)

Jan Trust Foundation

இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.