குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧௧
Qur'an Surah Al-Muddaththir Verse 11
ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ذَرْنِيْ وَمَنْ خَلَقْتُ وَحِيْدًاۙ (المدثر : ٧٤)
- dharnī waman
- ذَرْنِى وَمَنْ
- Leave Me and whom
- என்னை(யும்) விட்டு விடுவீராக!/இன்னும் எவனை
- khalaqtu
- خَلَقْتُ
- I created
- படைத்தேனோ
- waḥīdan
- وَحِيدًا
- alone
- தனியாக
Transliteration:
Zamee wa man khalaqtu waheedaa(QS. al-Muddathir:11)
English Sahih International:
Leave Me with the one I created alone (QS. Al-Muddaththir, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் சிபாரிசுக்கு வராது) என்னையும் (அவனையும்) விட்டுவிடுங்கள். அவனை நான் தனியாகவே படைத்தேன். (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧௧)
Jan Trust Foundation
என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றில்) படைத்தேனோ அவனையும் விட்டு விடுவீராக!