Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧௦

Qur'an Surah Al-Muddaththir Verse 10

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلَى الْكٰفِرِيْنَ غَيْرُ يَسِيْرٍ (المدثر : ٧٤)

ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
For the disbelievers -
நிராகரிப்பாளர்களுக்கு
ghayru yasīrin
غَيْرُ يَسِيرٍ
not easy
இலகுவானதல்ல

Transliteration:

'Alal kaafireena ghayru yaseer (QS. al-Muddathir:10)

English Sahih International:

For the disbelievers – not easy. (QS. Al-Muddaththir, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதன்று. (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧௦)

Jan Trust Foundation

காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது நிராகரிப்பாளர்களுக்கு இலகுவானதல்ல.