Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் வசனம் ௧

Qur'an Surah Al-Muddaththir Verse 1

ஸூரத்துல் முத்தஸ்ஸிர் [௭௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الْمُدَّثِّرُۙ (المدثر : ٧٤)

yāayyuhā l-mudathiru
يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
O you who covers himself!
போர்வை போர்த்தியவரே!

Transliteration:

Yaaa ayyuhal muddassir (QS. al-Muddathir:1)

English Sahih International:

O you who covers himself [with a garment], (QS. Al-Muddaththir, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(வஹீயின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) (ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் ௧)

Jan Trust Foundation

(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

போர்வை போர்த்தியவரே!