Skip to content

ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் - Page: 6

Al-Muddaththir

(al-Muddathir)

௫௧

فَرَّتْ مِنْ قَسْوَرَةٍۗ ٥١

farrat
فَرَّتْ
விரண்டோடுகின்ற(து)
min qaswaratin
مِن قَسْوَرَةٍۭ
சிங்கத்தைப் பார்த்து
அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்). ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௫௧)
Tafseer
௫௨

بَلْ يُرِيْدُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ يُّؤْتٰى صُحُفًا مُّنَشَّرَةًۙ ٥٢

bal
بَلْ
மாறாக
yurīdu
يُرِيدُ
நாடுகின்றனர்
kullu im'ri-in
كُلُّ ٱمْرِئٍ
ஒவ்வொரு மனிதனும்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
an yu'tā
أَن يُؤْتَىٰ
தனக்கு தரப்பட வேண்டும் என்று
ṣuḥufan
صُحُفًا
ஏடுகள்
munasharatan
مُّنَشَّرَةً
விரிக்கப்பட்ட
(இதுமட்டுமா?) அவர்களில் ஒவ்வொருவனும், விரித்து ஓதப்படும் ஒரு வேதம் தனக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றான். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௫௨)
Tafseer
௫௩

كَلَّاۗ بَلْ لَّا يَخَافُوْنَ الْاٰخِرَةَۗ ٥٣

kallā
كَلَّاۖ
அவ்வாறல்ல
bal
بَل
மாறாக
lā yakhāfūna
لَّا يَخَافُونَ
அவர்கள் பயப்படுவதில்லை
l-ākhirata
ٱلْءَاخِرَةَ
மறுமையை
அவ்வாறு ஒருகாலும் நடக்கப்பபோவதில்லை. மாறாக இவர்கள் மறுமையைப் பற்றி பயப்படுவதேயில்லை. ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௫௩)
Tafseer
௫௪

كَلَّآ اِنَّهٗ تَذْكِرَةٌ ۚ ٥٤

kallā
كَلَّآ
அவ்வாறல்ல
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக இது
tadhkiratun
تَذْكِرَةٌ
ஒரு நல்லுபதேசமாகும்
அவ்வாறு ஒருகாலும் நடக்கப்பபோவதில்லை. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமே ஆகும். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௫௪)
Tafseer
௫௫

فَمَنْ شَاۤءَ ذَكَرَهٗۗ ٥٥

faman shāa
فَمَن شَآءَ
யார் நாடுகின்றாரோ
dhakarahu
ذَكَرَهُۥ
இதன் மூலம் உபதேசம் பெறுவார்
(நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௫௫)
Tafseer
௫௬

وَمَا يَذْكُرُوْنَ اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ ۗهُوَ اَهْلُ التَّقْوٰى وَاَهْلُ الْمَغْفِرَةِ ࣖ ٥٦

wamā yadhkurūna illā
وَمَا يَذْكُرُونَ إِلَّآ
உபதேசம் பெறமாட்டார்கள்/தவிர
an yashāa l-lahu
أَن يَشَآءَ ٱللَّهُۚ
அல்லாஹ் நாடினால்
huwa
هُوَ
அவன்தான்
ahlu l-taqwā
أَهْلُ ٱلتَّقْوَىٰ
அஞ்சுவதற்கு(ம்) மிகத் தகுதியானவன்
wa-ahlu l-maghfirati
وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ
மன்னிப்பதற்கும் மிகத் தகுதியானவன்
அல்லாஹ் நாடினாலன்றி, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. (படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௫௬)
Tafseer