Skip to content

ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் - Page: 5

Al-Muddaththir

(al-Muddathir)

௪௧

عَنِ الْمُجْرِمِيْنَۙ ٤١

ʿani l-muj'rimīna
عَنِ ٱلْمُجْرِمِينَ
பாவிகளைப் பற்றி
குற்றவாளிகளை நோக்கி, ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௧)
Tafseer
௪௨

مَا سَلَكَكُمْ فِيْ سَقَرَ ٤٢

mā salakakum
مَا سَلَكَكُمْ
உங்களை நுழைத்தது எது?
fī saqara
فِى سَقَرَ
சகர் நரகத்தில்
"உங்களை நரகத்தில் புகுத்தியது எது?" என்று கேட்பார்கள். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௨)
Tafseer
௪௩

قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ ٤٣

qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
lam naku
لَمْ نَكُ
நாங்கள் இருக்கவில்லை
mina l-muṣalīna
مِنَ ٱلْمُصَلِّينَ
தொழுகையாளிகளில்
அதற்கவர்கள் "நாங்கள் தொழவில்லை. ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௩)
Tafseer
௪௪

وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ ٤٤

walam naku
وَلَمْ نَكُ
இன்னும் நாங்கள் இருக்கவில்லை
nuṭ'ʿimu
نُطْعِمُ
உணவளிப்பவர்களாக
l-mis'kīna
ٱلْمِسْكِينَ
ஏழைகளுக்கு
நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை. ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௪)
Tafseer
௪௫

وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَاۤىِٕضِيْنَۙ ٤٥

wakunnā
وَكُنَّا
நாங்கள் இருந்தோம்
nakhūḍu
نَخُوضُ
ஈடுபடுபவர்களாக
maʿa l-khāiḍīna
مَعَ ٱلْخَآئِضِينَ
வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன்
வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௫)
Tafseer
௪௬

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّيْنِۙ ٤٦

wakunnā
وَكُنَّا
நாங்கள் இருந்தோம்
nukadhibu
نُكَذِّبُ
பொய்ப்பிப்பவர்களாக
biyawmi
بِيَوْمِ
நாளை
l-dīni
ٱلدِّينِ
கூலி
கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௬)
Tafseer
௪௭

حَتّٰىٓ اَتٰىنَا الْيَقِيْنُۗ ٤٧

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
atānā
أَتَىٰنَا
எங்களுக்கு வந்தது
l-yaqīnu
ٱلْيَقِينُ
மரணம்
(நாங்கள் மரணித்து) இதனை உறுதியாகக் காணும் வரையில் (இவ்வாறே இருந்தோம்)" என்றும் கூறுவார்கள். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௭)
Tafseer
௪௮

فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِيْنَۗ ٤٨

famā tanfaʿuhum
فَمَا تَنفَعُهُمْ
அவர்களுக்கு பலனளிக்காது
shafāʿatu
شَفَٰعَةُ
பரிந்துரை
l-shāfiʿīna
ٱلشَّٰفِعِينَ
பரிந்துரை செய்பவர்களின்
ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௮)
Tafseer
௪௯

فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِيْنَۙ ٤٩

famā lahum
فَمَا لَهُمْ
அவர்களுக்கு என்ன ஆனது
ʿani l-tadhkirati
عَنِ ٱلتَّذْكِرَةِ
இந்த அறிவுரையை விட்டு
muʿ'riḍīna
مُعْرِضِينَ
புறக்கணித்து செல்கிறார்கள்
அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௯)
Tafseer
௫௦

كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌۙ ٥٠

ka-annahum
كَأَنَّهُمْ
போல்/அவர்கள்
ḥumurun
حُمُرٌ
கழுதைகளை
mus'tanfiratun
مُّسْتَنفِرَةٌ
பயந்துபோன
வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப் போல் அவர்கள் இருக்கின்றனர்! ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௫௦)
Tafseer