Skip to content

ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் - Page: 4

Al-Muddaththir

(al-Muddathir)

௩௧

وَمَا جَعَلْنَآ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰۤىِٕكَةً ۖوَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْاۙ لِيَسْتَيْقِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَيَزْدَادَ الَّذِيْنَ اٰمَنُوْٓا اِيْمَانًا وَّلَا يَرْتَابَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَۙ وَلِيَقُوْلَ الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًاۗ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُۗ وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَۗ وَمَا هِيَ اِلَّا ذِكْرٰى لِلْبَشَرِ ࣖ ٣١

wamā jaʿalnā
وَمَا جَعَلْنَآ
நாம் ஆக்கவில்லை
aṣḥāba l-nāri
أَصْحَٰبَ ٱلنَّارِ
நரகத்தின் காவலாளிகளை
illā malāikatan
إِلَّا مَلَٰٓئِكَةًۙ
தவிர/வானவர்களாக
wamā jaʿalnā
وَمَا جَعَلْنَا
இன்னும் நாம் ஆக்கவில்லை
ʿiddatahum
عِدَّتَهُمْ
அவர்களின் எண்ணிக்கையை
illā
إِلَّا
தவிர
fit'natan
فِتْنَةً
ஒரு குழப்பமாகவே
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
liyastayqina
لِيَسْتَيْقِنَ
உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காக(வும்)
alladhīna ūtū l-kitāba
ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
வேதம் கொடுக்கப்பட்டவர்கள்
wayazdāda
وَيَزْدَادَ
அதிகரிப்பதற்காகவும்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
īmānan
إِيمَٰنًاۙ
நம்பிக்கையால்
walā yartāba
وَلَا يَرْتَابَ
சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும்
alladhīna ūtū l-kitāba
ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
வேதம் கொடுக்கப்பட்டவர்களும்
wal-mu'minūna
وَٱلْمُؤْمِنُونَۙ
நம்பிக்கையாளர்களும்
waliyaqūla
وَلِيَقُولَ
கூறுவதற்காகவும்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
fī qulūbihim
فِى قُلُوبِهِم
தங்கள் உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
நோய்
wal-kāfirūna
وَٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்களும்
mādhā
مَاذَآ
என்ன
arāda
أَرَادَ
நாடுகின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihādhā
بِهَٰذَا
இதன் மூலம்
mathalan
مَثَلًاۚ
உதாரணத்தை
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
yuḍillu
يُضِلُّ
வழிகெடுக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடுகின்றவர்களை
wayahdī
وَيَهْدِى
நேர்வழி செலுத்துகின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
தான் நாடுகின்றவர்களை
wamā yaʿlamu
وَمَا يَعْلَمُ
அறிய மாட்டார்(கள்)
junūda
جُنُودَ
இராணுவங்களை
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَۚ
அவனை
wamā hiya
وَمَا هِىَ
இல்லை/இது
illā
إِلَّا
தவிர
dhik'rā
ذِكْرَىٰ
ஒரு நினைவூட்டலே
lil'bashari
لِلْبَشَرِ
மனிதர்களுக்கு
நரகத்தின் காவலாளிகளாக மலக்குகளையேயன்றி (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு) இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதனை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கின்றதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். (நபியே!) உங்கள் இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களேயன்றி வேறில்லை. ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௧)
Tafseer
௩௨

كَلَّا وَالْقَمَرِۙ ٣٢

kallā wal-qamari
كَلَّا وَٱلْقَمَرِ
அவ்வாறல்ல/சந்திரன் மீது சத்தியமாக!
அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக! ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௨)
Tafseer
௩௩

وَالَّيْلِ اِذْ اَدْبَرَۙ ٣٣

wa-al-layli
وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
idh adbara
إِذْ أَدْبَرَ
அது முடியும் போது!
செல்கின்ற இரவின் மீது சத்தியமாக! ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௩)
Tafseer
௩௪

وَالصُّبْحِ اِذَآ اَسْفَرَۙ ٣٤

wal-ṣub'ḥi
وَٱلصُّبْحِ
அதிகாலை மீது சத்தியமாக
idhā asfara
إِذَآ أَسْفَرَ
அது ஒளி வீசும் போது!
வெளிச்சமாகும் விடியற்காலை மீது சத்தியமாக! ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௪)
Tafseer
௩௫

اِنَّهَا لَاِحْدَى الْكُبَرِۙ ٣٥

innahā
إِنَّهَا
நிச்சயமாக அது
la-iḥ'dā l-kubari
لَإِحْدَى ٱلْكُبَرِ
மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்
நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௫)
Tafseer
௩௬

نَذِيْرًا لِّلْبَشَرِۙ ٣٦

nadhīran
نَذِيرًا
எச்சரிக்கை செய்யக்கூடியதாகும்
lil'bashari
لِّلْبَشَرِ
மனிதர்களுக்கு
அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது. ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௬)
Tafseer
௩௭

لِمَنْ شَاۤءَ مِنْكُمْ اَنْ يَّتَقَدَّمَ اَوْ يَتَاَخَّرَۗ ٣٧

liman shāa
لِمَن شَآءَ
யார்/நாடினாரோ
minkum
مِنكُمْ
உங்களில்
an yataqaddama
أَن يَتَقَدَّمَ
முன்னேறுவதற்கு
aw
أَوْ
அல்லது
yata-akhara
يَتَأَخَّرَ
பின் தங்கிவிடுவதற்கு
உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக்கொள்ளவோ விரும்புகின்றானோ அவன் அவ்வாறு செய்யவும். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௭)
Tafseer
௩௮

كُلُّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْ رَهِيْنَةٌۙ ٣٨

kullu
كُلُّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍۭ
ஆன்மாவும்
bimā kasabat
بِمَا كَسَبَتْ
தான் செய்ததற்காக
rahīnatun
رَهِينَةٌ
பிடிக்கப்படும்
ஒவ்வொரு மனிதனும், தான் செய்யும் செயலுக்கே பிணையாளியாக இருக்கின்றான். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௮)
Tafseer
௩௯

اِلَّآ اَصْحٰبَ الْيَمِيْنِ ۛ ٣٩

illā aṣḥāba l-yamīni
إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ
வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர
ஆயினும், (எவர்களுடைய பட்டோலை வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பார்கள். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௯)
Tafseer
௪௦

فِيْ جَنّٰتٍ ۛ يَتَسَاۤءَلُوْنَۙ ٤٠

fī jannātin
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
yatasāalūna
يَتَسَآءَلُونَ
தங்களுக்குள் கேட்டுக்கொள்வார்கள்
அவர்கள் சுவனபதியில் இருந்துகொண்டு, ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪௦)
Tafseer