Skip to content

ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் - Page: 3

Al-Muddaththir

(al-Muddathir)

௨௧

ثُمَّ نَظَرَۙ ٢١

thumma
ثُمَّ
பிறகு
naẓara
نَظَرَ
தாமதித்தான்
(ஒன்றுமில்லை.) பின்னும், (அதனைப் பற்றிக்) கவனித்தான். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௧)
Tafseer
௨௨

ثُمَّ عَبَسَ وَبَسَرَۙ ٢٢

thumma
ثُمَّ
பிறகு
ʿabasa
عَبَسَ
முகம் சுளித்தான்
wabasara
وَبَسَرَ
இன்னும் கடுகடுத்தான்
பின்னர் (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௨)
Tafseer
௨௩

ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَۙ ٢٣

thumma
ثُمَّ
பிறகு
adbara
أَدْبَرَ
புறக்கணித்தான்
wa-is'takbara
وَٱسْتَكْبَرَ
இன்னும் பெருமையடித்தான்
பின்னர் புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௩)
Tafseer
௨௪

فَقَالَ اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ يُّؤْثَرُۙ ٢٤

faqāla
فَقَالَ
அவன் கூறினான்
in hādhā
إِنْ هَٰذَآ
இது இல்லை
illā
إِلَّا
தவிர
siḥ'run
سِحْرٌ
சூனியமே
yu'tharu
يُؤْثَرُ
கற்றுக்கொள்ளப்பட்ட
ஆகவே "இது மயக்கக்கூடிய சூனியமேயன்றி வேறில்லை" என்றும், ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௪)
Tafseer
௨௫

اِنْ هٰذَآ اِلَّا قَوْلُ الْبَشَرِۗ ٢٥

in hādhā
إِنْ هَٰذَآ
இது இல்லை
illā
إِلَّا
தவிர
qawlu
قَوْلُ
சொல்லே
l-bashari
ٱلْبَشَرِ
மனிதர்களின்
"இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை" என்றும் கூறினான். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௫)
Tafseer
௨௬

سَاُصْلِيْهِ سَقَرَ ٢٦

sa-uṣ'līhi saqara
سَأُصْلِيهِ سَقَرَ
நான் விரைவில் பொசுக்குவேன்/அவனை/சகர்
ஆகவே, நாம் அவனை நரகத்தில் எறிவோம். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௬)
Tafseer
௨௭

وَمَآ اَدْرٰىكَ مَا سَقَرُۗ ٢٧

wamā adrāka
وَمَآ أَدْرَىٰكَ
உமக்குத் தெரியுமா?
mā saqaru
مَا سَقَرُ
சகர் என்றால் என்ன
(நபியே!) அந்த நரகம் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௭)
Tafseer
௨௮

لَا تُبْقِيْ وَلَا تَذَرُۚ ٢٨

lā tub'qī
لَا تُبْقِى
வாழவைக்காது
walā tadharu
وَلَا تَذَرُ
இன்னும் விட்டுவிடாது
அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது. ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௮)
Tafseer
௨௯

لَوَّاحَةٌ لِّلْبَشَرِۚ ٢٩

lawwāḥatun
لَوَّاحَةٌ
கரித்துவிடும்
lil'bashari
لِّلْبَشَرِ
தோல்களை
அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௯)
Tafseer
௩௦

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَۗ ٣٠

ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
tis'ʿata ʿashara
تِسْعَةَ عَشَرَ
பத்தொன்பது வானவர்கள்
(அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩௦)
Tafseer