Skip to content

ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் - Page: 2

Al-Muddaththir

(al-Muddathir)

௧௧

ذَرْنِيْ وَمَنْ خَلَقْتُ وَحِيْدًاۙ ١١

dharnī waman
ذَرْنِى وَمَنْ
என்னை(யும்) விட்டு விடுவீராக!/இன்னும் எவனை
khalaqtu
خَلَقْتُ
படைத்தேனோ
waḥīdan
وَحِيدًا
தனியாக
(நபியே! நீங்கள் சிபாரிசுக்கு வராது) என்னையும் (அவனையும்) விட்டுவிடுங்கள். அவனை நான் தனியாகவே படைத்தேன். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௧)
Tafseer
௧௨

وَّجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًاۙ ١٢

wajaʿaltu lahu
وَجَعَلْتُ لَهُۥ
இன்னும் ஏற்படுத்திக் கொடுத்தேன் / அவனுக்கு
mālan
مَالًا
செல்வத்தை
mamdūdan
مَّمْدُودًا
விசாலமான
பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௨)
Tafseer
௧௩

وَّبَنِيْنَ شُهُوْدًاۙ ١٣

wabanīna
وَبَنِينَ
இன்னும் ஆண் பிள்ளைகளை
shuhūdan
شُهُودًا
ஆஜராகி இருக்கக் கூடிய(வர்கள்)
எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய மக்களையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்). ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௩)
Tafseer
௧௪

وَّمَهَّدْتُّ لَهٗ تَمْهِيْدًاۙ ١٤

wamahhadttu
وَمَهَّدتُّ
இன்னும் வசதிகளை ஏற்படுத்தினோம்
lahu
لَهُۥ
அவனுக்கு
tamhīdan
تَمْهِيدًا
மிகுந்த வசதிகளை
அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௪)
Tafseer
௧௫

ثُمَّ يَطْمَعُ اَنْ اَزِيْدَۙ ١٥

thumma
ثُمَّ
பிறகு
yaṭmaʿu
يَطْمَعُ
ஆசைப்படுகின்றான்
an azīda
أَنْ أَزِيدَ
நான் அதிகப்படுத்த வேண்டுமென்று
பின்னும் நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கின்றான். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௫)
Tafseer
௧௬

كَلَّاۗ اِنَّهٗ كَانَ لِاٰيٰتِنَا عَنِيْدًاۗ ١٦

kallā
كَلَّآۖ
அவ்வாறல்ல
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருந்தான்
liāyātinā
لِءَايَٰتِنَا
நமது வசனங்களுக்கு
ʿanīdan
عَنِيدًا
முரண்படக்கூடியவனாக
அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம்முடைய வசனங்களுக்கு எதிரியாக இருக்கின்றான். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௬)
Tafseer
௧௭

سَاُرْهِقُهٗ صَعُوْدًاۗ ١٧

sa-ur'hiquhu
سَأُرْهِقُهُۥ
விரைவில் நிர்ப்பந்தித்து விடுவேன்
ṣaʿūdan
صَعُودًا
மிகப் பெரிய சிரமத்திற்கு
அதிசீக்கிரத்தில் அவனை ஒரு கஷ்டமான சிகரத்தில் ஏற்றி விடுவேன். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௭)
Tafseer
௧௮

اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَۙ ١٨

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
fakkara
فَكَّرَ
யோசித்தான்
waqaddara
وَقَدَّرَ
இன்னும் திட்டமிட்டான்
நிச்சயமாக அவன் (இந்தக் குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௮)
Tafseer
௧௯

فَقُتِلَ كَيْفَ قَدَّرَۙ ١٩

faqutila
فَقُتِلَ
அவன் அழியட்டும்
kayfa
كَيْفَ
எப்படி
qaddara
قَدَّرَ
திட்டமிட்டான்
அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௯)
Tafseer
௨௦

ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَۙ ٢٠

thumma
ثُمَّ
பிறகு
qutila
قُتِلَ
அவன் அழியட்டும்
kayfa
كَيْفَ
எப்படி
qaddara
قَدَّرَ
திட்டமிட்டான்
பின்னும் அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்துவிட்டான்! ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨௦)
Tafseer