Skip to content

ஸூரா ஸூரத்துல் முத்தஸ்ஸிர் - Word by Word

Al-Muddaththir

(al-Muddathir)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا الْمُدَّثِّرُۙ ١

yāayyuhā l-mudathiru
يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
போர்வை போர்த்தியவரே!
(வஹீயின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!) ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧)
Tafseer

قُمْ فَاَنْذِرْۖ ٢

qum
قُمْ
எழுவீராக!
fa-andhir
فَأَنذِرْ
எச்சரிப்பீராக!
நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்; ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௨)
Tafseer

وَرَبَّكَ فَكَبِّرْۖ ٣

warabbaka
وَرَبَّكَ
இன்னும் உமது இறைவனை
fakabbir
فَكَبِّرْ
பெருமைப்படுத்துவீராக!
உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்; ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௩)
Tafseer

وَثِيَابَكَ فَطَهِّرْۖ ٤

wathiyābaka
وَثِيَابَكَ
இன்னும் உமது ஆடையை
faṭahhir
فَطَهِّرْ
சுத்தப்படுத்துவீராக!
உங்களது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்; ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௪)
Tafseer

وَالرُّجْزَ فَاهْجُرْۖ ٥

wal-ruj'za
وَٱلرُّجْزَ
சிலைகளை
fa-uh'jur
فَٱهْجُرْ
விட்டு விலகுவீராக!
அசுத்தங்களை வெறுத்து விடுங்கள். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௫)
Tafseer

وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُۖ ٦

walā tamnun
وَلَا تَمْنُن
சொல்லிக் காண்பிக்காதீர்!
tastakthiru
تَسْتَكْثِرُ
நீர் பெரிதாக கருதி(யவராக)
எவருக்கும் நீங்கள் நன்றி செய்து, (அதனைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக் கொள்ளக் கருதாதீர்கள். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௬)
Tafseer

وَلِرَبِّكَ فَاصْبِرْۗ ٧

walirabbika
وَلِرَبِّكَ
இன்னும் உமது இறைவனுக்காக
fa-iṣ'bir
فَٱصْبِرْ
நீர் பொறுமையாக இருப்பீராக!
உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௭)
Tafseer

فَاِذَا نُقِرَ فِى النَّاقُوْرِۙ ٨

fa-idhā nuqira
فَإِذَا نُقِرَ
ஊதப்பட்டால்
fī l-nāqūri
فِى ٱلنَّاقُورِ
எக்காளத்தில்
எக்காளம் ஊதப்படும் பட்சத்தில், ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௮)
Tafseer

فَذٰلِكَ يَوْمَىِٕذٍ يَّوْمٌ عَسِيْرٌۙ ٩

fadhālika
فَذَٰلِكَ
அது
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yawmun
يَوْمٌ
ஒரு நாள்
ʿasīrun
عَسِيرٌ
மிக சிரமமான
அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும். ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௯)
Tafseer
௧௦

عَلَى الْكٰفِرِيْنَ غَيْرُ يَسِيْرٍ ١٠

ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ghayru yasīrin
غَيْرُ يَسِيرٍ
இலகுவானதல்ல
(அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதன்று. ([௭௪] ஸூரத்துல் முத்தஸ்ஸிர்: ௧௦)
Tafseer