குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௯
Qur'an Surah Al-Muzzammil Verse 9
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَآ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيْلًا (المزمل : ٧٣)
- rabbu l-mashriqi
- رَّبُّ ٱلْمَشْرِقِ
- (The) Lord (of) the east
- இறைவன்/கிழக்கு
- wal-maghribi
- وَٱلْمَغْرِبِ
- and the west;
- இன்னும் மேற்கின்
- lā
- لَآ
- (there is) no
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- god
- வணக்கத்திற்குரியவன்
- illā huwa
- إِلَّا هُوَ
- except Him
- அவனைத் தவிர
- fa-ittakhidh'hu
- فَٱتَّخِذْهُ
- so take Him
- ஆகவே அவனையே ஆக்கிக் கொள்வீராக!
- wakīlan
- وَكِيلًا
- (as) Disposer of Affairs
- பொறுப்பாளனாக
Transliteration:
Rabbul mashriqi wal maghriibi laaa ilaaha illaa Huwa fattakhizhu wakeelaa(QS. al-Muzzammil:9)
English Sahih International:
[He is] the Lord of the East and the West; there is no deity except Him, so take Him as Disposer of [your] affairs. (QS. Al-Muzzammil, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
அவனே கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் எஜமான். அவனைத் தவிர வணக்குத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, அவனையே நீங்கள் (உங்களது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளுங்கள். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௯)
Jan Trust Foundation
(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் கிழக்கு இன்னும் மேற்கின் இறைவன் ஆவான். அவனைத் தவிர (உண்மையில்) வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. ஆகவே, அவனையே (உமக்கு) பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்வீராக!