குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௮
Qur'an Surah Al-Muzzammil Verse 8
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ اِلَيْهِ تَبْتِيْلًاۗ (المزمل : ٧٣)
- wa-udh'kuri
- وَٱذْكُرِ
- And remember
- இன்னும் நினைவு கூறுவீராக
- is'ma
- ٱسْمَ
- (the) name
- பெயரை
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- watabattal
- وَتَبَتَّلْ
- and devote yourself
- இன்னும் ஒதுங்கிவிடுவீராக!
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவன் பக்கம்
- tabtīlan
- تَبْتِيلًا
- (with) devotion
- முற்றிலும் ஒதுங்குதல்
Transliteration:
Wazkuris ma rabbika wa tabattal ilaihi tabteelaa(QS. al-Muzzammil:8)
English Sahih International:
And remember the name of your Lord and devote yourself to Him with [complete] devotion. (QS. Al-Muzzammil, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
நீங்கள் (அவைகளில் இருந்து ஓய்வுபெற்று) அவனளவில் முற்றிலும் திரும்பி, அவனுடைய திருப்பெயரை நினைவு செய்து கொண்டிருப்பீர்களாக! (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௮)
Jan Trust Foundation
எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது இறைவனின் பெயரை நினைவு கூர்(ந்து அவனை அழைத்து, பிரார்த்தித்து வணங்கு)வீராக! இன்னும் அவன் பக்கம் முற்றிலும் நீர் ஒதுங்கிவிடுவீராக!