குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௭
Qur'an Surah Al-Muzzammil Verse 7
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ لَكَ فِى النَّهَارِ سَبْحًا طَوِيْلًاۗ (المزمل : ٧٣)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- laka
- لَكَ
- for you
- உமக்கு
- fī l-nahāri
- فِى ٱلنَّهَارِ
- in the day
- பகலில்
- sabḥan ṭawīlan
- سَبْحًا طَوِيلًا
- (is) occupation prolonged
- நீண்ட ஓய்வு
Transliteration:
Inna laka fin nahaari sabhan taweelaa(QS. al-Muzzammil:7)
English Sahih International:
Indeed, for you by day is prolonged occupation. (QS. Al-Muzzammil, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக உங்களுக்குப் பகலில் நீண்ட வேலைகள் இருக்கின்றன. (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௭)
Jan Trust Foundation
நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக பகலில் உமக்கு நீண்ட ஓய்வு இருக்கிறது. (அதில் உமது உலகத் தேவைகளையும் உறக்கத்தையும் நீர் நிறைவேற்றலாம்.)