Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௫

Qur'an Surah Al-Muzzammil Verse 5

ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا سَنُلْقِيْ عَلَيْكَ قَوْلًا ثَقِيْلًا (المزمل : ٧٣)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
sanul'qī
سَنُلْقِى
will cast
இறக்குவோம்
ʿalayka
عَلَيْكَ
upon you
உம்மீது
qawlan
قَوْلًا
a Word
வேதத்தை
thaqīlan
ثَقِيلًا
heavy
மிக கனமான

Transliteration:

Innaa sanulqee 'alika qawalan saqeelaa (QS. al-Muzzammil:5)

English Sahih International:

Indeed, We will cast upon you a heavy word. (QS. Al-Muzzammil, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் அதிசீக்கிரத்தில், மிக உறுதியான ஒரு வார்த்தையை உங்கள்மீது இறக்கி வைப்போம். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௫)

Jan Trust Foundation

நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் உம்மீது மிக கனமான வேதத்தை இறக்குவோம்.