குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௪
Qur'an Surah Al-Muzzammil Verse 4
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًاۗ (المزمل : ٧٣)
- aw
- أَوْ
- Or
- அல்லது
- zid
- زِدْ
- add
- அதிகப்படுத்துவீராக!
- ʿalayhi
- عَلَيْهِ
- to it
- அதற்கு மேல்
- warattili l-qur'āna
- وَرَتِّلِ ٱلْقُرْءَانَ
- and recite the Quran
- இன்னும் நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!/குர்ஆனை
- tartīlan
- تَرْتِيلًا
- (with) measured rhythmic recitation
- நிறுத்தி நிதானமாக ஓதுதல்
Transliteration:
Aw zid 'alaihi wa rattilil Qur'aana tarteela(QS. al-Muzzammil:4)
English Sahih International:
Or add to it, and recite the Quran with measured recitation. (QS. Al-Muzzammil, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்தக் குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுங்கள். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௪)
Jan Trust Foundation
அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!