Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௩

Qur'an Surah Al-Muzzammil Verse 3

ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نِّصْفَهٗٓ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًاۙ (المزمل : ٧٣)

niṣ'fahu
نِّصْفَهُۥٓ
Half of it
அதன் பாதியில்
awi unquṣ
أَوِ ٱنقُصْ
or lessen
அல்லது குறைப்பீராக!
min'hu
مِنْهُ
from it
அதில்
qalīlan
قَلِيلًا
a little
கொஞ்சம்

Transliteration:

Nisfahooo awinqus minhu qaleelaa (QS. al-Muzzammil:3)

English Sahih International:

Half of it – or subtract from it a little (QS. Al-Muzzammil, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அதில் பாதி (நேரம்). அதில் நீங்கள் சிறிது குறைத்தும் கொள்ளலாம்; (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௩)

Jan Trust Foundation

அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதன் (-இரவின்) பாதிப் பகுதியில் (தொழுவீராக!) அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!)