குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௨
Qur'an Surah Al-Muzzammil Verse 2
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًاۙ (المزمل : ٧٣)
- qumi al-layla
- قُمِ ٱلَّيْلَ
- Stand (in) the night
- இரவில் எழுவீராக!
- illā
- إِلَّا
- except
- தவிர
- qalīlan
- قَلِيلًا
- a little
- குறைந்த நேரத்தை
Transliteration:
Qumil laila illaa qaleelaa(QS. al-Muzzammil:2)
English Sahih International:
Arise [to pray] the night, except for a little – (QS. Al-Muzzammil, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இரவில் நீங்கள் (தொழுகைக்காக எழுந்து) நில்லுங்கள். (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:) (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௨)
Jan Trust Foundation
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரவில் எழு(ந்து தொழு)வீராக!