Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௯

Qur'an Surah Al-Muzzammil Verse 19

ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَاۤءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا ࣖ (المزمل : ٧٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
hādhihi
هَٰذِهِۦ
this
இது
tadhkiratun
تَذْكِرَةٌۖ
(is) a Reminder
ஓர் அறிவுரையாகும்
faman
فَمَن
then whoever
ஆகவே, யார்
shāa
شَآءَ
wills
நாடுகின்றாரோ
ittakhadha
ٱتَّخَذَ
let him take
ஏற்படுத்திக் கொள்ளட்டும்
ilā rabbihi
إِلَىٰ رَبِّهِۦ
to his Lord
தன் இறைவன் பக்கம்
sabīlan
سَبِيلًا
a way
ஒரு பாதையை

Transliteration:

Inna haazihee tazkiratun fa man shaaa'at takhaza ilaa Rabbihee sabeelaa (QS. al-Muzzammil:19)

English Sahih International:

Indeed, this is a reminder, so whoever wills may take to his Lord a way. (QS. Al-Muzzammil, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இது மிக்க நல்லுபதேசமாகும். ஆகவே, விரும்பியவர் தன் இறைவனிடம் செல்லக்கூடிய இவ்வழியைப் பிடித்துக்கொள்ளவும். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧௯)

Jan Trust Foundation

நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். ஆகவே, யார் நாடுகின்றாரோ அவர் தன் இறைவன் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும் (அவனை நம்பிக்கை கொண்டு வணக்க வழிபாடுகளை செய்யட்டும்).