Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௮

Qur'an Surah Al-Muzzammil Verse 18

ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ۨالسَّمَاۤءُ مُنْفَطِرٌۢ بِهٖۗ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا (المزمل : ٧٣)

al-samāu
ٱلسَّمَآءُ
The heaven
வானம்
munfaṭirun
مُنفَطِرٌۢ
(will) break apart
வெடித்து பிளந்து விடும்
bihi
بِهِۦۚ
therefrom
அதில்
kāna
كَانَ
is
ஆகும்
waʿduhu
وَعْدُهُۥ
His Promise
அவனுடைய வாக்கு
mafʿūlan
مَفْعُولًا
to be fulfilled
நிறைவேறியே

Transliteration:

Assamaaa'u munfatirum bih; kaana wa'duhoo maf'oola (QS. al-Muzzammil:18)

English Sahih International:

The heaven will break apart therefrom; ever is His promise fulfilled. (QS. Al-Muzzammil, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில்) வானம் பிளந்துவிடும்; இது நடந்தே தீரவேண்டிய அவனுடைய வாக்குறுதியாகும். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧௮)

Jan Trust Foundation

அதில் வானம் பிளந்து விடும்; அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானம் அதில் (-அந்நாளில்) வெடித்து பிளந்து விடும். அவனுடைய வாக்கு நிறைவேறியே ஆகும்.