குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௭
Qur'an Surah Al-Muzzammil Verse 17
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكَيْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ يَوْمًا يَّجْعَلُ الْوِلْدَانَ شِيْبًاۖ (المزمل : ٧٣)
- fakayfa
- فَكَيْفَ
- Then how
- எப்படி?
- tattaqūna
- تَتَّقُونَ
- will you guard yourselves
- பயப்படுவீர்கள்
- in kafartum
- إِن كَفَرْتُمْ
- if you disbelieve
- நீங்கள் நிராகரித்தால்
- yawman
- يَوْمًا
- a Day
- ஒரு நாளை
- yajʿalu
- يَجْعَلُ
- (that) will make
- ஆக்கிவிடுகின்ற
- l-wil'dāna
- ٱلْوِلْدَٰنَ
- the children
- பிள்ளைகளை
- shīban
- شِيبًا
- gray-headed?
- வயோதிகர்களாக
Transliteration:
Fakaifa tattaqoona in kafartum yawmany yaj'alul wildaana sheeba(QS. al-Muzzammil:17)
English Sahih International:
Then how can you fear, if you disbelieve, a Day that will make the children white-haired? (QS. Al-Muzzammil, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
நீங்கள் (இதனை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம்முடைய பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கும்) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧௭)
Jan Trust Foundation
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் நிராகரித்தால், பிள்ளைகளை வயோதிகர்களாக மாற்றிவிடுகின்ற ஒரு நாளை நீங்கள் எப்படி பயப்படுவீர்கள்?