Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௫

Qur'an Surah Al-Muzzammil Verse 15

ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّآ اَرْسَلْنَآ اِلَيْكُمْ رَسُوْلًا ەۙ شَاهِدًا عَلَيْكُمْ كَمَآ اَرْسَلْنَآ اِلٰى فِرْعَوْنَ رَسُوْلًا ۗ (المزمل : ٧٣)

innā
إِنَّآ
Indeed We
நிச்சயமாக நாம்
arsalnā
أَرْسَلْنَآ
[We] have sent
அனுப்பினோம்
ilaykum
إِلَيْكُمْ
to you
உங்களிடம்
rasūlan
رَسُولًا
a Messenger
ஒரு தூதரை
shāhidan
شَٰهِدًا
(as) a witness
சாட்சி கூறுகின்ற
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்களைப் பற்றி
kamā arsalnā
كَمَآ أَرْسَلْنَآ
as We sent
நாம் அனுப்பியது போன்று
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
to Firaun
ஃபிர்அவ்னுக்கு
rasūlan
رَسُولًا
a Messenger
ஒரு தூதரை

Transliteration:

Innaa arsalnaaa ilaikum rasoolan shahidan 'alikum kamaaa arsalnaaa ilaa Fir'awna rasoolan (QS. al-Muzzammil:15)

English Sahih International:

Indeed, We have sent to you a Messenger as a witness upon you just as We sent to Pharaoh a messenger. (QS. Al-Muzzammil, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் நம்முடைய ஒரு தூதரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் சாட்சியாக வருவார். இவ்வாறே ஃபிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பி வைத்தோம். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧௫)

Jan Trust Foundation

நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் உங்களைப் பற்றி (யார் நம்பிக்கை கொண்டார், யார் நிராகரித்தார் என்று என்னிடம்) சாட்சி கூறுகின்ற ஒரு தூதரை உங்களிடம் அனுப்பினோம், ஃபிர்அவ்னுக்கு ஒரு தூதரை நாம் அனுப்பியது போன்று.