குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௪
Qur'an Surah Al-Muzzammil Verse 14
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ تَرْجُفُ الْاَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيْبًا مَّهِيْلًا (المزمل : ٧٣)
- yawma
- يَوْمَ
- On (the) Day
- நாளில்
- tarjufu
- تَرْجُفُ
- will quake
- குலுங்குகின்ற
- l-arḍu
- ٱلْأَرْضُ
- the earth
- பூமி(யும்)
- wal-jibālu
- وَٱلْجِبَالُ
- and the mountains
- மலைகளும்
- wakānati
- وَكَانَتِ
- and will become
- ஆகிவிடும்
- l-jibālu
- ٱلْجِبَالُ
- the mountains
- மலைகள்
- kathīban
- كَثِيبًا
- a heap of sand
- மணலாக
- mahīlan
- مَّهِيلًا
- pouring down
- தூவப்படுகின்ற
Transliteration:
Yawma tarjuful ardu waljibaalu wa kaanatil jibaalu kaseebam maheelaa(QS. al-Muzzammil:14)
English Sahih International:
On the Day the earth and the mountains will convulse and the mountains will become a heap of sand pouring down. (QS. Al-Muzzammil, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
அந்நாளில், பூமியும் மலைகளும் ஆட்டம் கொடுத்து (ஒன்றோடொன்று மோதி) மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகி விடும். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧௪)
Jan Trust Foundation
அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமியும் மலைகளும் குலுங்குகின்ற நாளில் (அவர்களுக்கு அந்த வேதனைகள் உண்டு. அந்நாளில்) மலைகள் தூவப்படுகின்ற மணலாக ஆகிவிடும்.