குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௩
Qur'an Surah Al-Muzzammil Verse 13
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِيْمًا (المزمل : ٧٣)
- waṭaʿāman dhā ghuṣṣatin
- وَطَعَامًا ذَا غُصَّةٍ
- And food that chokes
- உணவும்/தொண்டையில் சிக்கிக் கொள்ளும்
- waʿadhāban
- وَعَذَابًا
- and a punishment
- வேதனையும்
- alīman
- أَلِيمًا
- painful
- வலி தரக்கூடிய
Transliteration:
Wa ta'aaman zaa ghussa tinw wa'azaaban aleemaa(QS. al-Muzzammil:13)
English Sahih International:
And food that chokes and a painful punishment – (QS. Al-Muzzammil, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் (அவர்களுக்காக) இருக்கின்றது; துன்புறுத்தும் வேதனையும் இருக்கின்றது. (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧௩)
Jan Trust Foundation
(தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும் வலி தரக்கூடிய வேதனையும் (நம்மிடம் அவர்களுக்காக) உண்டு.