Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௨

Qur'an Surah Al-Muzzammil Verse 12

ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ لَدَيْنَآ اَنْكَالًا وَّجَحِيْمًاۙ (المزمل : ٧٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
ladaynā
لَدَيْنَآ
with Us
நம்மிடம்
ankālan
أَنكَالًا
(are) shackles
கை, கால் விலங்குகளும்
wajaḥīman
وَجَحِيمًا
and burning fire
சுட்டெரிக்கும்நரகமும்

Transliteration:

Inna ladainaaa ankaalanw wa jaheemaa (QS. al-Muzzammil:12)

English Sahih International:

Indeed, with Us [for them] are shackles and burning fire. (QS. Al-Muzzammil, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்கு) விலங்குகளும் இருக்கின்றன; நரகமும் இருக்கின்றது. (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧௨)

Jan Trust Foundation

நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக கை, கால் விலங்குகளும் சுட்டெரிக்கும் நரகமும் நம்மிடம் (அவர்களுக்காக) உண்டு.