குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧
Qur'an Surah Al-Muzzammil Verse 1
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الْمُزَّمِّلُۙ (المزمل : ٧٣)
- yāayyuhā l-muzamilu
- يَٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ
- O you who wraps himself!
- போர்வை போர்த்தியவரே!
Transliteration:
Yaw ayyuhal muzzammil(QS. al-Muzzammil:1)
English Sahih International:
O you who wraps himself [in clothing] (QS. Al-Muzzammil, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧)
Jan Trust Foundation
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
போர்வை போர்த்தியவரே!