وَذَرْنِيْ وَالْمُكَذِّبِيْنَ اُولِى النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيْلًا ١١
- wadharnī
- وَذَرْنِى
- என்னையும் விட்டு விடுவீராக!
- wal-mukadhibīna
- وَٱلْمُكَذِّبِينَ
- பொய்ப்பித்தவர்களையும்
- ulī l-naʿmati
- أُو۟لِى ٱلنَّعْمَةِ
- சுகவாசிகளான
- wamahhil'hum
- وَمَهِّلْهُمْ
- இன்னும் அவர்களுக்கு அவகாசம் தருவீராக !
- qalīlan
- قَلِيلًا
- கொஞ்சம்
(நபியே! நீங்கள் அவர்களுக்குச் சிபாரிசு செய்யாது) என்னையும், என்னைப் பொய்யாக்கி வைக்கும் அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடுங்கள். அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுங்கள். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௧)Tafseer
اِنَّ لَدَيْنَآ اَنْكَالًا وَّجَحِيْمًاۙ ١٢
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- ladaynā
- لَدَيْنَآ
- நம்மிடம்
- ankālan
- أَنكَالًا
- கை, கால் விலங்குகளும்
- wajaḥīman
- وَجَحِيمًا
- சுட்டெரிக்கும்நரகமும்
நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்கு) விலங்குகளும் இருக்கின்றன; நரகமும் இருக்கின்றது. ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௨)Tafseer
وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِيْمًا ١٣
- waṭaʿāman dhā ghuṣṣatin
- وَطَعَامًا ذَا غُصَّةٍ
- உணவும்/தொண்டையில் சிக்கிக் கொள்ளும்
- waʿadhāban
- وَعَذَابًا
- வேதனையும்
- alīman
- أَلِيمًا
- வலி தரக்கூடிய
விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் (அவர்களுக்காக) இருக்கின்றது; துன்புறுத்தும் வேதனையும் இருக்கின்றது. ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௩)Tafseer
يَوْمَ تَرْجُفُ الْاَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيْبًا مَّهِيْلًا ١٤
- yawma
- يَوْمَ
- நாளில்
- tarjufu
- تَرْجُفُ
- குலுங்குகின்ற
- l-arḍu
- ٱلْأَرْضُ
- பூமி(யும்)
- wal-jibālu
- وَٱلْجِبَالُ
- மலைகளும்
- wakānati
- وَكَانَتِ
- ஆகிவிடும்
- l-jibālu
- ٱلْجِبَالُ
- மலைகள்
- kathīban
- كَثِيبًا
- மணலாக
- mahīlan
- مَّهِيلًا
- தூவப்படுகின்ற
அந்நாளில், பூமியும் மலைகளும் ஆட்டம் கொடுத்து (ஒன்றோடொன்று மோதி) மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகி விடும். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௪)Tafseer
اِنَّآ اَرْسَلْنَآ اِلَيْكُمْ رَسُوْلًا ەۙ شَاهِدًا عَلَيْكُمْ كَمَآ اَرْسَلْنَآ اِلٰى فِرْعَوْنَ رَسُوْلًا ۗ ١٥
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- arsalnā
- أَرْسَلْنَآ
- அனுப்பினோம்
- ilaykum
- إِلَيْكُمْ
- உங்களிடம்
- rasūlan
- رَسُولًا
- ஒரு தூதரை
- shāhidan
- شَٰهِدًا
- சாட்சி கூறுகின்ற
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களைப் பற்றி
- kamā arsalnā
- كَمَآ أَرْسَلْنَآ
- நாம் அனுப்பியது போன்று
- ilā fir'ʿawna
- إِلَىٰ فِرْعَوْنَ
- ஃபிர்அவ்னுக்கு
- rasūlan
- رَسُولًا
- ஒரு தூதரை
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் நம்முடைய ஒரு தூதரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் சாட்சியாக வருவார். இவ்வாறே ஃபிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பி வைத்தோம். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௫)Tafseer
فَعَصٰى فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِيْلًاۚ ١٦
- faʿaṣā
- فَعَصَىٰ
- மாறுசெய்தான்
- fir'ʿawnu
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன்
- l-rasūla
- ٱلرَّسُولَ
- அந்த தூதருக்கு
- fa-akhadhnāhu
- فَأَخَذْنَٰهُ
- ஆகவே, நாம் அவனை பிடித்தோம்
- akhdhan
- أَخْذًا
- பிடியால்
- wabīlan
- وَبِيلًا
- தாங்கிக் கொள்ள முடியாத
எனினும், ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். ஆகவே, நாம் அவனைப் பலமாகப் பிடித்துக்கொண்டோம். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௬)Tafseer
فَكَيْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ يَوْمًا يَّجْعَلُ الْوِلْدَانَ شِيْبًاۖ ١٧
- fakayfa
- فَكَيْفَ
- எப்படி?
- tattaqūna
- تَتَّقُونَ
- பயப்படுவீர்கள்
- in kafartum
- إِن كَفَرْتُمْ
- நீங்கள் நிராகரித்தால்
- yawman
- يَوْمًا
- ஒரு நாளை
- yajʿalu
- يَجْعَلُ
- ஆக்கிவிடுகின்ற
- l-wil'dāna
- ٱلْوِلْدَٰنَ
- பிள்ளைகளை
- shīban
- شِيبًا
- வயோதிகர்களாக
நீங்கள் (இதனை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம்முடைய பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கும்) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௭)Tafseer
ۨالسَّمَاۤءُ مُنْفَطِرٌۢ بِهٖۗ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا ١٨
- al-samāu
- ٱلسَّمَآءُ
- வானம்
- munfaṭirun
- مُنفَطِرٌۢ
- வெடித்து பிளந்து விடும்
- bihi
- بِهِۦۚ
- அதில்
- kāna
- كَانَ
- ஆகும்
- waʿduhu
- وَعْدُهُۥ
- அவனுடைய வாக்கு
- mafʿūlan
- مَفْعُولًا
- நிறைவேறியே
(அந்நாளில்) வானம் பிளந்துவிடும்; இது நடந்தே தீரவேண்டிய அவனுடைய வாக்குறுதியாகும். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௮)Tafseer
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَاۤءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا ࣖ ١٩
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- hādhihi
- هَٰذِهِۦ
- இது
- tadhkiratun
- تَذْكِرَةٌۖ
- ஓர் அறிவுரையாகும்
- faman
- فَمَن
- ஆகவே, யார்
- shāa
- شَآءَ
- நாடுகின்றாரோ
- ittakhadha
- ٱتَّخَذَ
- ஏற்படுத்திக் கொள்ளட்டும்
- ilā rabbihi
- إِلَىٰ رَبِّهِۦ
- தன் இறைவன் பக்கம்
- sabīlan
- سَبِيلًا
- ஒரு பாதையை
நிச்சயமாக இது மிக்க நல்லுபதேசமாகும். ஆகவே, விரும்பியவர் தன் இறைவனிடம் செல்லக்கூடிய இவ்வழியைப் பிடித்துக்கொள்ளவும். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௯)Tafseer
۞ اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰى مِنْ ثُلُثَيِ الَّيْلِ وَنِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَاۤىِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَۗ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَۗ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِۗ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰىۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ ۙوَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۖفَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًاۗ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ۙهُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًاۗ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ٢٠
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உமது இறைவன்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிவான்
- annaka
- أَنَّكَ
- நிச்சயமாக நீர்
- taqūmu
- تَقُومُ
- நின்று வணங்குகிறீர்
- adnā
- أَدْنَىٰ
- குறைவாக
- min thuluthayi
- مِن ثُلُثَىِ
- மூன்றில் இரண்டு பகுதிகளைவிட
- al-layli
- ٱلَّيْلِ
- இரவின்
- waniṣ'fahu
- وَنِصْفَهُۥ
- இன்னும் அதன் பாதி
- wathuluthahu
- وَثُلُثَهُۥ
- இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி
- waṭāifatun
- وَطَآئِفَةٌ
- ஒரு கூட்டமும்
- mina alladhīna maʿaka
- مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ
- உம்முடன் இருப்பவர்களில்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்தான்
- yuqaddiru
- يُقَدِّرُ
- நிர்ணயிக்கின்றான்
- al-layla
- ٱلَّيْلَ
- இரவை(யும்)
- wal-nahāra
- وَٱلنَّهَارَۚ
- பகலையும்
- ʿalima
- عَلِمَ
- நன்கறிவான்
- an lan tuḥ'ṣūhu
- أَن لَّن تُحْصُوهُ
- அதற்கு சக்திபெறவே மாட்டீர்கள்
- fatāba
- فَتَابَ
- ஆகவே மன்னித்தான்
- ʿalaykum
- عَلَيْكُمْۖ
- உங்களை
- fa-iq'raū
- فَٱقْرَءُوا۟
- ஓதுங்கள்!
- mā tayassara
- مَا تَيَسَّرَ
- இலகுவானதை
- mina l-qur'āni
- مِنَ ٱلْقُرْءَانِۚ
- குர்ஆனில்
- ʿalima
- عَلِمَ
- அறிவான்
- an sayakūnu
- أَن سَيَكُونُ
- இருப்பார்(கள்)
- minkum
- مِنكُم
- உங்களில்
- marḍā
- مَّرْضَىٰۙ
- நோயாளிகள்
- waākharūna
- وَءَاخَرُونَ
- இன்னும் மற்றும் சிலர்
- yaḍribūna
- يَضْرِبُونَ
- பயணம் செய்வார்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- yabtaghūna
- يَبْتَغُونَ
- தேடியவர்களாக
- min faḍli
- مِن فَضْلِ
- அருளை
- l-lahi
- ٱللَّهِۙ
- அல்லாஹ்வின்
- waākharūna
- وَءَاخَرُونَ
- இன்னும் மற்றும் சிலர்
- yuqātilūna
- يُقَٰتِلُونَ
- போரிடுவார்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِۖ
- அல்லாஹ்வின்
- fa-iq'raū
- فَٱقْرَءُوا۟
- ஆகவே, ஓதுங்கள்!
- mā tayassara
- مَا تَيَسَّرَ
- இலகுவானதை
- min'hu
- مِنْهُۚ
- அதிலிருந்து
- wa-aqīmū
- وَأَقِيمُوا۟
- இன்னும் நிலை நிறுத்துங்கள்!
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- waātū
- وَءَاتُوا۟
- இன்னும் கொடுங்கள்
- l-zakata
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- wa-aqriḍū
- وَأَقْرِضُوا۟
- இன்னும் கடன் கொடுங்கள்!
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- qarḍan
- قَرْضًا
- கடனாக
- ḥasanan
- حَسَنًاۚ
- அழகிய
- wamā tuqaddimū
- وَمَا تُقَدِّمُوا۟
- நீங்கள் எதை முற்படுத்துகிறீர்களோ
- li-anfusikum
- لِأَنفُسِكُم
- உங்களுக்காக
- min khayrin
- مِّنْ خَيْرٍ
- நன்மையில்
- tajidūhu
- تَجِدُوهُ
- அதை பெறுவீர்கள்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- huwa
- هُوَ
- அது
- khayran
- خَيْرًا
- மிகச் சிறப்பாகவும்
- wa-aʿẓama
- وَأَعْظَمَ
- மிகப் பெரியதாகவும்
- ajran
- أَجْرًاۚ
- கூலியால்
- wa-is'taghfirū
- وَٱسْتَغْفِرُوا۟
- இன்னும் பாவமன்னிப்புத் தேடுங்கள்
- l-laha
- ٱللَّهَۖ
- அல்லாஹ்விடம்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌۢ
- மகா கருணையாளன்
(நபியே!) நிச்சயமாக நீங்களும், உங்களோடு இருப்பவர்களில் ஒரு கூட்டத்தினரும், சற்றேறக்குறைய இரவில் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அல்லது மூன்றில் ஒரு பாக நேரம் (இரவில் தொழுகையில்) நின்று வருகின்றீர்கள் என்பதை நிச்சயமாக உங்கள் இறைவன் அறிவான். இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதனைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான், இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான். ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள். (ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (பொருள் நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு) அல்லாஹ்வுக்காக அழகான முறையில் கடனும் கொடுங்கள். நன்மையான காரியங்களில் எவைகளை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவைகளையே, மேலான நன்மை களாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பையும் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௨௦)Tafseer