Skip to content

ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் - Word by Word

Al-Muzzammil

(al-Muzzammil)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا الْمُزَّمِّلُۙ ١

yāayyuhā l-muzamilu
يَٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ
போர்வை போர்த்தியவரே!
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧)
Tafseer

قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًاۙ ٢

qumi al-layla
قُمِ ٱلَّيْلَ
இரவில் எழுவீராக!
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
குறைந்த நேரத்தை
(நபியே!) இரவில் நீங்கள் (தொழுகைக்காக எழுந்து) நில்லுங்கள். (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:) ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௨)
Tafseer

نِّصْفَهٗٓ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًاۙ ٣

niṣ'fahu
نِّصْفَهُۥٓ
அதன் பாதியில்
awi unquṣ
أَوِ ٱنقُصْ
அல்லது குறைப்பீராக!
min'hu
مِنْهُ
அதில்
qalīlan
قَلِيلًا
கொஞ்சம்
அதில் பாதி (நேரம்). அதில் நீங்கள் சிறிது குறைத்தும் கொள்ளலாம்; ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௩)
Tafseer

اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًاۗ ٤

aw
أَوْ
அல்லது
zid
زِدْ
அதிகப்படுத்துவீராக!
ʿalayhi
عَلَيْهِ
அதற்கு மேல்
warattili l-qur'āna
وَرَتِّلِ ٱلْقُرْءَانَ
இன்னும் நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!/குர்ஆனை
tartīlan
تَرْتِيلًا
நிறுத்தி நிதானமாக ஓதுதல்
அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்தக் குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுங்கள். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௪)
Tafseer

اِنَّا سَنُلْقِيْ عَلَيْكَ قَوْلًا ثَقِيْلًا ٥

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
sanul'qī
سَنُلْقِى
இறக்குவோம்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
qawlan
قَوْلًا
வேதத்தை
thaqīlan
ثَقِيلًا
மிக கனமான
நிச்சயமாக நாம் அதிசீக்கிரத்தில், மிக உறுதியான ஒரு வார்த்தையை உங்கள்மீது இறக்கி வைப்போம். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௫)
Tafseer

اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِيَ اَشَدُّ وَطْـًٔا وَّاَقْوَمُ قِيْلًاۗ ٦

inna
إِنَّ
நிச்சயமாக
nāshi-ata
نَاشِئَةَ
வணக்கம்
al-layli
ٱلَّيْلِ
இரவு
hiya
هِىَ
அதுதான்
ashaddu
أَشَدُّ
மிகவும் வலுவான
waṭan
وَطْـًٔا
தாக்கமுடையது(ம்)
wa-aqwamu
وَأَقْوَمُ
மிகத் தெளிவானதும்
qīlan
قِيلًا
அறிவுரையால்
நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கி வைப்பதுடன்) எதனையும் உள்ளமும், நாவும் ஒத்துக் கூறும்படியும் செய்கிறது. ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௬)
Tafseer

اِنَّ لَكَ فِى النَّهَارِ سَبْحًا طَوِيْلًاۗ ٧

inna
إِنَّ
நிச்சயமாக
laka
لَكَ
உமக்கு
fī l-nahāri
فِى ٱلنَّهَارِ
பகலில்
sabḥan ṭawīlan
سَبْحًا طَوِيلًا
நீண்ட ஓய்வு
நிச்சயமாக உங்களுக்குப் பகலில் நீண்ட வேலைகள் இருக்கின்றன. ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௭)
Tafseer

وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ اِلَيْهِ تَبْتِيْلًاۗ ٨

wa-udh'kuri
وَٱذْكُرِ
இன்னும் நினைவு கூறுவீராக
is'ma
ٱسْمَ
பெயரை
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
watabattal
وَتَبَتَّلْ
இன்னும் ஒதுங்கிவிடுவீராக!
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம்
tabtīlan
تَبْتِيلًا
முற்றிலும் ஒதுங்குதல்
நீங்கள் (அவைகளில் இருந்து ஓய்வுபெற்று) அவனளவில் முற்றிலும் திரும்பி, அவனுடைய திருப்பெயரை நினைவு செய்து கொண்டிருப்பீர்களாக! ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௮)
Tafseer

رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَآ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيْلًا ٩

rabbu l-mashriqi
رَّبُّ ٱلْمَشْرِقِ
இறைவன்/கிழக்கு
wal-maghribi
وَٱلْمَغْرِبِ
இன்னும் மேற்கின்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَ
அவனைத் தவிர
fa-ittakhidh'hu
فَٱتَّخِذْهُ
ஆகவே அவனையே ஆக்கிக் கொள்வீராக!
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளனாக
அவனே கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் எஜமான். அவனைத் தவிர வணக்குத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, அவனையே நீங்கள் (உங்களது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளுங்கள். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௯)
Tafseer
௧௦

وَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيْلًا ١٠

wa-iṣ'bir
وَٱصْبِرْ
இன்னும் சகிப்பீராக!
ʿalā mā yaqūlūna
عَلَىٰ مَا يَقُولُونَ
அவர்கள் பேசுவதை
wa-uh'jur'hum
وَٱهْجُرْهُمْ
இன்னும் விட்டு விடுவீராக! அவர்களை
hajran
هَجْرًا
விட்டு விடுதல்
jamīlan
جَمِيلًا
அழகிய விதத்தில்
(நபியே!) அவர்கள் (உங்களைப் பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக்கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருங்கள். ([௭௩] ஸூரத்துல் முஸ்ஸம்மில்: ௧௦)
Tafseer