Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௮

Qur'an Surah Al-Jinn Verse 8

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنَّا لَمَسْنَا السَّمَاۤءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًاۖ (الجن : ٧٢)

wa-annā
وَأَنَّا
And that we
இன்னும் நிச்சயமாக நாங்கள்
lamasnā
لَمَسْنَا
sought to touch
தேடினோம்
l-samāa
ٱلسَّمَآءَ
the heaven
வானத்தை
fawajadnāhā
فَوَجَدْنَٰهَا
but we found it
அதை நாங்கள் கண்டோம்
muli-at
مُلِئَتْ
filled (with)
நிரப்பப்பட்டிருப்பதாக
ḥarasan
حَرَسًا
guards
காவல்களாலும்
shadīdan
شَدِيدًا
severe
கடுமையான
washuhuban
وَشُهُبًا
and flaming fires
இன்னும் எரி நட்சத்திரங்களாலும்

Transliteration:

Wa annaa lamasnas sa maaa'a fa wajadnaahaa muli'at harasan shadeedanw wa shuhubaa (QS. al-Jinn:8)

English Sahih International:

And we have sought [to reach] the heaven but found it filled with powerful guards and burning flames. (QS. Al-Jinn, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௮)

Jan Trust Foundation

“நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாங்கள் வானத்தை (தொட)த் தேடினோம். அது கடுமையான காவல்களாலும் எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதாக அதை நாங்கள் கண்டோம்.