Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௭

Qur'an Surah Al-Jinn Verse 7

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ يَّبْعَثَ اللّٰهُ اَحَدًاۖ (الجن : ٧٢)

wa-annahum
وَأَنَّهُمْ
And that they
நிச்சயமாக அவர்கள்
ẓannū
ظَنُّوا۟
thought
எண்ணினர்
kamā ẓanantum
كَمَا ظَنَنتُمْ
as you thought
நீங்கள் எண்ணுவது போன்றுதான்
an lan yabʿatha
أَن لَّن يَبْعَثَ
that never will raise
அறவே எழுப்ப மாட்டான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
aḥadan
أَحَدًا
anyone
ஒருவரையும்

Transliteration:

Wa annahum zannoo kamaa zanantum al lany yab'asal laahu ahadaa (QS. al-Jinn:7)

English Sahih International:

And they had thought, as you thought, that Allah would never send anyone [as a messenger]. (QS. Al-Jinn, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

நீங்கள் எண்ணுகிறபடியே அவர்களும் (இறந்த பின்னர்) அல்லாஹ், ஒருவரையும் (உயிர்கொடுத்து) எழுப்பமாட்டான்" என்று நிச்சயமாக எண்ணிக் கொண்டனர். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௭)

Jan Trust Foundation

“இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்கள் (ஜின்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) நீங்கள் (-மனிதர்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) எண்ணுவது போன்றுதான் அல்லாஹ் ஒருவரையும் (அவர் மரணித்த பின்னர் மறுமையில்) அறவே எழுப்ப மாட்டான் என்று எண்ணினர்.