Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௬

Qur'an Surah Al-Jinn Verse 6

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ يَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًاۖ (الجن : ٧٢)

wa-annahu
وَأَنَّهُۥ
And that
இன்னும் நிச்சயமாக செய்தியாவது
kāna
كَانَ
(there) were
இருந்தார்(கள்)
rijālun
رِجَالٌ
men
ஆண்கள் சிலர்
mina l-insi
مِّنَ ٱلْإِنسِ
among mankind
மனிதர்களில் உள்ள
yaʿūdhūna
يَعُوذُونَ
who sought refuge
பாதுகாவல் தேடுபவர்களாக
birijālin
بِرِجَالٍ
in (the) men
ஆண்கள் சிலரிடம்
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
from the jinn
ஜின்களில் உள்ள
fazādūhum
فَزَادُوهُمْ
so they increased them
எனவே அவர்கள் அவர்களுக்கு அதிகப்படுத்தினர்
rahaqan
رَهَقًا
(in) burden
பயத்தை

Transliteration:

Wa annahoo kaana rijaa lum minal insi ya'oozoona birijaalim minal jinni fazaa doohum rahaqaa (QS. al-Jinn:6)

English Sahih International:

And there were men from mankind who sought refuge in men from the jinn, so they [only] increased them in burden [i.e., sin]. (QS. Al-Jinn, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகரிக்கச் செய்துவிட்டனர். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௬)

Jan Trust Foundation

“ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக மனிதர்களில் உள்ள ஆண்கள் சிலர் ஜின்களில் உள்ள ஆண்கள் சிலரிடம் பாதுகாவல் தேடினர். எனவே அவர்கள் (-ஜின் ஆண்கள்) அவர்களுக்கு (மனித ஆண்களுக்கு) பயத்தை (திகிலை) அதிகப்படுத்தினர்.