Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௫

Qur'an Surah Al-Jinn Verse 5

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنَّا ظَنَنَّآ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَى اللّٰهِ كَذِبًاۙ (الجن : ٧٢)

wa-annā
وَأَنَّا
And that we
இன்னும் நிச்சயமாக நாங்கள்
ẓanannā
ظَنَنَّآ
thought
நம்பினோம்
an lan taqūla
أَن لَّن تَقُولَ
that never will say
சொல்ல மாட்டார்கள்
l-insu
ٱلْإِنسُ
the men
மனிதர்களும்
wal-jinu
وَٱلْجِنُّ
and the jinn
ஜின்களும்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
against Allah
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
any lie
பொய்

Transliteration:

Wa annaa zanannaaa al lan taqoolal insu wal jinnu 'alal laahi kazibaa (QS. al-Jinn:5)

English Sahih International:

And we had thought that mankind and the jinn would never speak about Allah a lie. (QS. Al-Jinn, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்களென்று மெய்யாகவே (இதுவரையில்) நாங்கள் எண்ணிக் கொண்டு இருந்தோம். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௫)

Jan Trust Foundation

மேலும் “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்” என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார்கள்”என்று நிச்சயமாக நாங்கள் நம்பினோம்.