Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௪

Qur'an Surah Al-Jinn Verse 4

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنَّهٗ كَانَ يَقُوْلُ سَفِيْهُنَا عَلَى اللّٰهِ شَطَطًاۖ (الجن : ٧٢)

wa-annahu
وَأَنَّهُۥ
And that he
இன்னும் நிச்சயமாக செய்தியாவது
kāna
كَانَ
used
இருந்தான்
yaqūlu
يَقُولُ
(to) speak -
கூறுபவனாக
safīhunā
سَفِيهُنَا
the foolish among us
எங்களில் உள்ள மூடன்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
against Allah
அல்லாஹ்வின் மீது
shaṭaṭan
شَطَطًا
an excessive transgression
அநியாயமான விஷயத்தை

Transliteration:

Wa annahoo kaana yaqoolu safeehunaa 'alal laahi shatataa (QS. al-Jinn:4)

English Sahih International:

And that our foolish one [i.e., Iblees] has been saying about Allah an excessive transgression. (QS. Al-Jinn, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(பின்னும் அவர்கள் கூறியதாவது:) "நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கூறுகின்றவனாக இருந்தான்." (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௪)

Jan Trust Foundation

“ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக செய்தியாவது, எங்களில் உள்ள மூடன் அல்லாஹ்வின் மீது அநியாயமான (உண்மைக்கு புறம்பான) விஷயத்தை கூறுபவனாக இருந்தான்.