குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௩
Qur'an Surah Al-Jinn Verse 3
ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًاۖ (الجن : ٧٢)
- wa-annahu
- وَأَنَّهُۥ
- And that He -
- இன்னும் நிச்சயமாக செய்தியாவது
- taʿālā
- تَعَٰلَىٰ
- Exalted is
- மிக உயர்ந்தது
- jaddu
- جَدُّ
- (the) Majesty
- மதிப்பு
- rabbinā
- رَبِّنَا
- (of) our Lord -
- எங்கள் இறைவனின்
- mā ittakhadha
- مَا ٱتَّخَذَ
- not He has taken
- அவன் எடுத்துக் கொள்ளவில்லை
- ṣāḥibatan
- صَٰحِبَةً
- a wife
- மனைவியை(யும்)
- walā waladan
- وَلَا وَلَدًا
- and not a son
- பிள்ளைகளையும்
Transliteration:
Wa annahoo Ta'aalaa jaddu Rabbinaa mat takhaza saahibatanw wa la waladaa(QS. al-Jinn:3)
English Sahih International:
And [it teaches] that exalted is the nobleness of our Lord; He has not taken a wife or a son (QS. Al-Jinn, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது. அவன் எவரையும் (தன்னுடைய) மனைவியாகவோ, மக்களாகவோ எடுத்துக் கொள்ளவில்லை" என்று கூறினார்கள். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௩)
Jan Trust Foundation
“மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது; அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக செய்தியாவது, எங்கள் இறைவனின் மதிப்பு மிக உயர்ந்தது. அவன் மனைவியையும் பிள்ளைகளையும் (தனக்கு) எடுத்துக் கொள்ளவில்லை.