Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௬

Qur'an Surah Al-Jinn Verse 26

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عٰلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِهٖٓ اَحَدًاۙ (الجن : ٧٢)

ʿālimu
عَٰلِمُ
(The) All-Knower
நன்கறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
(of) the unseen
மறைவான ஞானங்களை
falā yuẓ'hiru
فَلَا يُظْهِرُ
so not He reveals
வெளிப்படுத்த மாட்டான்
ʿalā ghaybihi
عَلَىٰ غَيْبِهِۦٓ
from His unseen
அவன் தன் மறைவான ஞானங்களை
aḥadan
أَحَدًا
(to) anyone
ஒருவருக்கும்

Transliteration:

'Aalimul ghaibi falaa yuzhiru alaa ghaibiheee ahadaa (QS. al-Jinn:26)

English Sahih International:

[He is] Knower of the unseen, and He does not disclose His [knowledge of the] unseen to anyone (QS. Al-Jinn, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

அவன்தான் மறைவான இவ்விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவதும் இல்லை. (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௨௬)

Jan Trust Foundation

“(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன்தான்) மறைவான ஞானங்களை நன்கறிந்தவன். அவன் தன் மறைவான ஞானங்களை ஒருவருக்கும் வெளிப்படுத்த மாட்டான்.