Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௫

Qur'an Surah Al-Jinn Verse 25

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنْ اَدْرِيْٓ اَقَرِيْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ يَجْعَلُ لَهٗ رَبِّيْٓ اَمَدًا (الجن : ٧٢)

qul
قُلْ
Say
கூறுவீராக!
in adrī
إِنْ أَدْرِىٓ
"Not I know
அறியமாட்டேன்
aqarībun
أَقَرِيبٌ
whether is near
சமீபமாக உள்ளதா
mā tūʿadūna
مَّا تُوعَدُونَ
what you are promised
நீங்கள் எச்சரிக்கப்படுவது
am yajʿalu lahu
أَمْ يَجْعَلُ لَهُۥ
or (whether) will appoint for it
அல்லது ஆக்கி இருக்கின்றானா?/அதற்கு
rabbī
رَبِّىٓ
my Lord
என் இறைவன்
amadan
أَمَدًا
a (distant) term
ஒரு அவகாசத்தை

Transliteration:

Qul in adreee a qareebum maa too'adoona am yaj'alu lahoo rabbeee amadaa (QS. al-Jinn:25)

English Sahih International:

Say, "I do not know if what you are promised is near or if my Lord will grant for it a [long] period." (QS. Al-Jinn, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை சமீபத்தில் இருக்கின்றதா? அல்லது எனதிறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தி இருக்கின்றானா என்பதை நான் அறியமாட்டேன். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௨௫)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நீங்கள் எச்சரிக்கப்படுவது சமீபமாக உள்ளதா அல்லது அதற்கு என் இறைவன் ஒரு அவகாசத்தை ஆக்கி இருக்கின்றானா? என்று நான் அறியமாட்டேன்.