குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௨
Qur'an Surah Al-Jinn Verse 22
ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنِّيْ لَنْ يُّجِيْرَنِيْ مِنَ اللّٰهِ اَحَدٌ ەۙ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۙ (الجن : ٧٢)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- innī
- إِنِّى
- "Indeed I
- நிச்சயமாக நான்
- lan yujīranī
- لَن يُجِيرَنِى
- never can protect me
- என்னை அறவே காப்பாற்ற மாட்டார்
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்விடமிருந்து
- aḥadun
- أَحَدٌ
- anyone
- ஒருவரும்
- walan ajida
- وَلَنْ أَجِدَ
- and never can I find
- இன்னும் அறவே காணமாட்டேன்
- min dūnihi
- مِن دُونِهِۦ
- from besides Him
- அவனையன்றி
- mul'taḥadan
- مُلْتَحَدًا
- any refuge
- ஒதுங்குமிடத்தை
Transliteration:
Qul innee lany yujeeranee minal laahi ahad, wa lan ajida min doonihee multahadaa(QS. al-Jinn:22)
English Sahih International:
Say, "Indeed, there will never protect me from Allah anyone [if I should disobey], nor will I find in other than Him a refuge. (QS. Al-Jinn, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௨௨)
Jan Trust Foundation
கூறுவீராக| “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் (அவனுக்கு மாறுசெய்தால்) என்னை அல்லாஹ்விடமிருந்து அறவே ஒருவரும் காப்பாற்ற மாட்டார். அவனை அன்றி நான் (வேறு ஓர்) ஒதுங்குமிடத்தை (எனக்கு) அறவே காணமாட்டேன்.