Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௧

Qur'an Surah Al-Jinn Verse 21

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنِّيْ لَآ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا (الجن : ٧٢)

qul
قُلْ
Say
கூறுவீராக!
innī
إِنِّى
"Indeed I
நிச்சயமாக நான்
lā amliku
لَآ أَمْلِكُ
(do) not possess
உரிமை பெறமாட்டேன்
lakum
لَكُمْ
for you
உங்களின்
ḍarran
ضَرًّا
any harm
கெட்டதற்கும்
walā rashadan
وَلَا رَشَدًا
and not right path"
நல்லதற்கும்

Transliteration:

Qul innee laaa amliku lakum darranw wa laa rashadaa (QS. al-Jinn:21)

English Sahih International:

Say, "Indeed, I do not possess for you [the power of] harm or right direction." (QS. Al-Jinn, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய ஒரு சிறிதும் சக்தியற்றவன்" என்றும் கூறுங்கள். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௨௧)

Jan Trust Foundation

கூறுவீராக| “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களின் கெட்டதற்கும் நல்லதற்கும் உரிமை பெறமாட்டேன்.