Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௦

Qur'an Surah Al-Jinn Verse 20

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنَّمَآ اَدْعُوْا رَبِّيْ وَلَآ اُشْرِكُ بِهٖٓ اَحَدًا (الجن : ٧٢)

qul
قُلْ
Say
கூறுவீராக!
innamā adʿū
إِنَّمَآ أَدْعُوا۟
"Only I call upon
நான் அழைப்பதெல்லாம்
rabbī
رَبِّى
my Lord
என் இறைவனை
walā ush'riku
وَلَآ أُشْرِكُ
and not I associate
இன்னும் இணையாக்க மாட்டேன்
bihi
بِهِۦٓ
with Him
அவனுக்கு
aḥadan
أَحَدًا
anyone"
ஒருவரையும்

Transliteration:

Qul innamaaa ad'oo rabbee wa laaa ushriku biheee ahadaa (QS. al-Jinn:20)

English Sahih International:

Say, [O Muhammad], "I only invoke my Lord and do not associate with Him anyone." (QS. Al-Jinn, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

(அவர்களுக்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௨௦)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நான் அழைப்பதெல்லாம் (-வணங்குவதெல்லாம்) என் இறைவனை (மட்டும்)தான். ஒருவரையும் அவனுக்கு நான் இணையாக்க மாட்டேன்.