Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨

Qur'an Surah Al-Jinn Verse 2

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَّهْدِيْٓ اِلَى الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖۗ وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَآ اَحَدًاۖ (الجن : ٧٢)

yahdī
يَهْدِىٓ
It guides
அது வழிகாட்டுகிறது
ilā l-rush'di
إِلَى ٱلرُّشْدِ
to the right way
நேர்வழிக்கு
faāmannā bihi
فَـَٔامَنَّا بِهِۦۖ
so we believe in it
ஆகவே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம்/அதை
walan nush'rika
وَلَن نُّشْرِكَ
and never we will associate
இன்னும் நாங்கள் இணையாக்க மாட்டோம்
birabbinā
بِرَبِّنَآ
with our Lord
எங்கள் இறைவனுக்கு
aḥadan
أَحَدًا
anyone
ஒருவரையும்

Transliteration:

Yahdeee ilar rushdi fa aamannaa bihee wa lan nushrika bi rabbinaaa ahadaa (QS. al-Jinn:2)

English Sahih International:

It guides to the right course, and we have believed in it. And we will never associate with our Lord anyone. (QS. Al-Jinn, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

"அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௨)

Jan Trust Foundation

“அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது; ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்” (என்று அந்த ஜின் கூறலாயிற்று).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது நேர்வழிக்கு வழிகாட்டுகிறது. ஆகவே, நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம்; எங்கள் இறைவனுக்கு ஒருவரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம்.