குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧௯
Qur'an Surah Al-Jinn Verse 19
ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ يَدْعُوْهُ كَادُوْا يَكُوْنُوْنَ عَلَيْهِ لِبَدًاۗ ࣖ (الجن : ٧٢)
- wa-annahu
- وَأَنَّهُۥ
- And that
- நிச்சயமாக செய்தி
- lammā qāma
- لَمَّا قَامَ
- when stood up
- நின்ற போது
- ʿabdu l-lahi
- عَبْدُ ٱللَّهِ
- (the) slave (of) Allah
- அல்லாஹ்வின் அடியார்
- yadʿūhu
- يَدْعُوهُ
- calling (upon) Him
- அவனை அழைப்பதற்காக
- kādū
- كَادُوا۟
- they almost
- முயற்சித்தனர்
- yakūnūna
- يَكُونُونَ
- became
- ஆகிவிட
- ʿalayhi
- عَلَيْهِ
- around him
- அவருக்கு எதிராக
- libadan
- لِبَدًا
- a compacted mass
- எல்லோரும் சேர்ந்து
Transliteration:
Wa annahoo lammaa qaama 'adul laahi yad'oohu kaadoo yakoonoona 'alaihi libadaa(QS. al-Jinn:19)
English Sahih International:
And that when the Servant [i.e., Prophet] of Allah stood up supplicating Him, they almost became about him a compacted mass." (QS. Al-Jinn, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியா(ராகிய நம்முடைய தூத)ர், அவனைப் பிரார்த்தனை செய்து தொழ ஆரம்பித்தால், (இதைக் காணும் ஜின்களும், மக்களும் ஆச்சரியப்பட்டுக்) கூட்டம் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௧௯)
Jan Trust Foundation
“மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக செய்தி, அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனை அழைப்பதற்காக நின்ற போது அவர்கள் (-அரபுகள்) எல்லோரும் சேர்ந்து அவருக்கு எதிராக ஆகிவிட முயற்சித்தனர்.