Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧௭

Qur'an Surah Al-Jinn Verse 17

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّنَفْتِنَهُمْ فِيْهِۗ وَمَنْ يُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًاۙ (الجن : ٧٢)

linaftinahum
لِّنَفْتِنَهُمْ
That We might test them
நாம் சோதிப்பதற்காக/அவர்களை
fīhi waman
فِيهِۚ وَمَن
therein And whoever
அதன்மூலம்/எவர்
yuʿ'riḍ
يُعْرِضْ
turns away
புறக்கணிப்பாரோ
ʿan dhik'ri
عَن ذِكْرِ
from the Remembrance
அறிவுரையை
rabbihi
رَبِّهِۦ
(of) his Lord
தன் இறைவனின்
yasluk'hu
يَسْلُكْهُ
He will make him enter
புகுத்துவான்/அவரை
ʿadhāban ṣaʿadan
عَذَابًا صَعَدًا
a punishment severe
தண்டனையில்/ கடினமான

Transliteration:

Linaftinahum feeh; wa many yu'rid 'an zikri rabbihee yasluk hu 'azaaban sa'adaa (QS. al-Jinn:17)

English Sahih International:

So We might test them therein. And whoever turns away from the remembrance of his Lord He will put into arduous punishment. (QS. Al-Jinn, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௧௭)

Jan Trust Foundation

“அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக; ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள் நமக்கு நன்றி செலுத்துகின்றார்களா என்று) அதன்மூலம் அவர்களை நாம் சோதிப்பதற்காக. எவர் தன் இறைவனின் அறிவுரையை புறக்கணிப்பாரோ அவரை கடினமான தண்டனையில் அவன் புகுத்துவான்.