குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧௬
Qur'an Surah Al-Jinn Verse 16
ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّاۤءً غَدَقًاۙ (الجن : ٧٢)
- wa-allawi
- وَأَلَّوِ
- And if
- is'taqāmū
- ٱسْتَقَٰمُوا۟
- they had remained
- அவர்கள் நிலையாக இருந்திருந்தால்
- ʿalā l-ṭarīqati
- عَلَى ٱلطَّرِيقَةِ
- on the Way
- நேரான மார்க்கத்தில்
- la-asqaynāhum
- لَأَسْقَيْنَٰهُم
- surely We (would) have given them to drink
- நாம் அவர்களுக்கு புகட்டி இருப்போம்
- māan
- مَّآءً
- water
- நீரை
- ghadaqan
- غَدَقًا
- (in) abundance
- பலன்தரக்கூடிய அதிகமான
Transliteration:
Wa alla wis taqaamoo 'alat tareeqati la asqaynaahum maa'an ghadaqaa(QS. al-Jinn:16)
English Sahih International:
And [Allah revealed] that if they had remained straight on the way, We would have given them abundant rain [i.e., provision]. (QS. Al-Jinn, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! இந்த மனிதர்கள்) மார்க்கவழியில் உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்போம். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௧௬)
Jan Trust Foundation
“(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் நேரான (இஸ்லாமிய) மார்க்கத்தில் நிலையாக இருந்திருந்தால் நாம் அவர்களுக்கு (தேவையான) பலன்தரக்கூடிய அதிகமான நீரை (-அதிகமான செல்வத்தை) நாம் புகட்டி (-கொடுத்து) இருப்போம்.