Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧௫

Qur'an Surah Al-Jinn Verse 15

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا الْقَاسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًاۙ (الجن : ٧٢)

wa-ammā l-qāsiṭūna
وَأَمَّا ٱلْقَٰسِطُونَ
And as for the unjust
ஆக, அநியாயக்காரர்கள்
fakānū
فَكَانُوا۟
they will be
இருக்கின்றனர்
lijahannama
لِجَهَنَّمَ
for Hell
நரகத்தின்
ḥaṭaban
حَطَبًا
firewood"
எரி கொல்லிகளாக

Transliteration:

Wa ammal qaasitoona fa kaanoo li jahannama hatabaa (QS. al-Jinn:15)

English Sahih International:

But as for the unjust, they will be, for Hell, firewood.' (QS. Al-Jinn, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

வரம்பு மீறியவர்களோ, நரகத்தின் எரி கட்டையாகி விட்டனர்" (என்றும் கூறினர்). (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௧௫)

Jan Trust Foundation

“அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்” (என்று அந்த ஜின் கூறிற்று).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அநியாயக்காரர்கள் நரகத்தின் எரி கொல்லிகளாக இருக்கின்றனர்.