குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧௪
Qur'an Surah Al-Jinn Verse 14
ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقَاسِطُوْنَۗ فَمَنْ اَسْلَمَ فَاُولٰۤىِٕكَ تَحَرَّوْا رَشَدًا (الجن : ٧٢)
- wa-annā
- وَأَنَّا
- And that we
- இன்னும் நிச்சயமாக நாங்கள்
- minnā
- مِنَّا
- among us
- எங்களில்
- l-mus'limūna
- ٱلْمُسْلِمُونَ
- (are) Muslims
- முஸ்லிம்களும்
- waminnā
- وَمِنَّا
- and among us
- இன்னும் எங்களில்
- l-qāsiṭūna
- ٱلْقَٰسِطُونَۖ
- (are) unjust
- அநியாயக்காரர்களும்
- faman
- فَمَنْ
- And whoever
- யார்
- aslama
- أَسْلَمَ
- submits
- இஸ்லாமை ஏற்றாரோ
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- then those
- அவர்கள்தான்
- taḥarraw
- تَحَرَّوْا۟
- have sought
- நன்கு தேடினார்கள்
- rashadan
- رَشَدًا
- (the) right path
- நேர்வழியை
Transliteration:
Wa annaa minnal muslimoona wa minnal qaasitoona faman aslama fa ulaaa'ika taharraw rashadaa(QS. al-Jinn:14)
English Sahih International:
And among us are Muslims [in submission to Allah], and among us are the unjust. And whoever has become Muslim – those have sought out the right course. (QS. Al-Jinn, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
முற்றிலும் (அவனுக்கு) வழிப்பட்டவர்களும் நிச்சயமாக நம்மில் பலர் இருக்கின்றனர்; வரம்பு மீறியவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர். எவர்கள் முற்றிலும் வழிப்படுகின்றார்களோ, அவர்கள்தாம் நேரான வழியைத் தெரிந்து கொண்டவர்கள். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௧௪)
Jan Trust Foundation
“இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாங்கள் எங்களில் முஸ்லிம்களும் உள்ளனர். எங்களில் (அல்லாஹ்வை நிராகரிக்கின்ற) அநியாயக்காரர்களும் உள்ளனர். யார் இஸ்லாமை ஏற்றாரோ அவர்கள்தான் நேர்வழியை நன்கு (ஆராய்ந்து) தேடினார்கள்.