குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧௨
Qur'an Surah Al-Jinn Verse 12
ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاَنَّا ظَنَنَّآ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِى الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًاۖ (الجن : ٧٢)
- wa-annā
- وَأَنَّا
- And that we
- இன்னும் நிச்சயமாக நாங்கள்
- ẓanannā
- ظَنَنَّآ
- [we] have become certain
- அறிந்தோம்
- an lan nuʿ'jiza
- أَن لَّن نُّعْجِزَ
- that never we will cause failure
- நாங்கள் அறவே இயலாமல் ஆக்கிவிட முடியாது
- l-laha
- ٱللَّهَ
- (to) Allah
- அல்லாஹ்வை
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- walan nuʿ'jizahu haraban
- وَلَن نُّعْجِزَهُۥ هَرَبًا
- and never we can escape Him (by) flight
- இன்னும் அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது/ஓடி
Transliteration:
Wa annaa zanannaaa al lan nu'jizal laaha fil ardi wa lan nu'jizahoo harabaa(QS. al-Jinn:12)
English Sahih International:
And we have become certain that we will never cause failure to Allah upon earth, nor can we escape Him by flight. (QS. Al-Jinn, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௧௨)
Jan Trust Foundation
“அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமாலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாங்கள் அறிந்தோம், “நாங்கள் பூமியில் அல்லாஹ்வை இயலாமல் அறவே ஆக்கிவிட முடியாது, இன்னும் நாங்கள் (அவனை விட்டும்) ஓடி (ஒளிந்து) அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது (அவனை விட்டும் தப்பிக்க முடியாது).” என்று.