Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧௧

Qur'an Surah Al-Jinn Verse 11

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَۗ كُنَّا طَرَاۤىِٕقَ قِدَدًاۙ (الجن : ٧٢)

wa-annā
وَأَنَّا
And that
இன்னும் நிச்சயமாக நாங்கள்
minnā
مِنَّا
among us
எங்களில்
l-ṣāliḥūna
ٱلصَّٰلِحُونَ
(are) the righteous
நல்லவர்களும்
waminnā
وَمِنَّا
and among us
இன்னும் எங்களில்
dūna dhālika
دُونَ ذَٰلِكَۖ
(are) other than that
மற்றவர்களும்
kunnā
كُنَّا
We
நாங்கள் இருந்தோம்
ṭarāiqa
طَرَآئِقَ
(are on) ways
பிரிவுகளாக
qidadan
قِدَدًا
different
பலதரப்பட்ட

Transliteration:

Wa annaa minnas saalihoona wa minnaa doona zaalika kunnaa taraaa'ilqa qidadaa (QS. al-Jinn:11)

English Sahih International:

And among us are the righteous, and among us are [others] not so; we were [of] divided ways. (QS. Al-Jinn, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நம்மில் நல்லவர்களும் சிலர் இருக்கின்றனர்; மற்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டோம். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௧௧)

Jan Trust Foundation

“மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர்; அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர்; நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக எங்களில் நல்லவர்களும் உள்ளனர். இன்னும் எங்களில் மற்றவர்களும் உள்ளனர். நாங்கள் பலதரப்பட்ட பிரிவுகளாக இருந்தோம்.