Skip to content

ஸூரா ஸூரத்துல் ஜின்னு - Page: 2

Al-Jinn

(al-Jinn)

௧௧

وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَۗ كُنَّا طَرَاۤىِٕقَ قِدَدًاۙ ١١

wa-annā
وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
minnā
مِنَّا
எங்களில்
l-ṣāliḥūna
ٱلصَّٰلِحُونَ
நல்லவர்களும்
waminnā
وَمِنَّا
இன்னும் எங்களில்
dūna dhālika
دُونَ ذَٰلِكَۖ
மற்றவர்களும்
kunnā
كُنَّا
நாங்கள் இருந்தோம்
ṭarāiqa
طَرَآئِقَ
பிரிவுகளாக
qidadan
قِدَدًا
பலதரப்பட்ட
நிச்சயமாக நம்மில் நல்லவர்களும் சிலர் இருக்கின்றனர்; மற்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டோம். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௧)
Tafseer
௧௨

وَّاَنَّا ظَنَنَّآ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِى الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًاۖ ١٢

wa-annā
وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
ẓanannā
ظَنَنَّآ
அறிந்தோம்
an lan nuʿ'jiza
أَن لَّن نُّعْجِزَ
நாங்கள் அறவே இயலாமல் ஆக்கிவிட முடியாது
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walan nuʿ'jizahu haraban
وَلَن نُّعْجِزَهُۥ هَرَبًا
இன்னும் அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது/ஓடி
நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௨)
Tafseer
௧௩

وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰىٓ اٰمَنَّا بِهٖۗ فَمَنْ يُّؤْمِنْۢ بِرَبِّهٖ فَلَا يَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًاۖ ١٣

wa-annā
وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
lammā samiʿ'nā
لَمَّا سَمِعْنَا
நாங்கள் செவியுற்ற போது
l-hudā
ٱلْهُدَىٰٓ
நேர்வழியை
āmannā
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
bihi
بِهِۦۖ
அதை
faman yu'min
فَمَن يُؤْمِنۢ
எவர்/நம்பிக்கை கொள்வாரோ
birabbihi
بِرَبِّهِۦ
தன் இறைவனை
falā yakhāfu
فَلَا يَخَافُ
பயப்படமாட்டார்
bakhsan
بَخْسًا
குறைவதையும்
walā rahaqan
وَلَا رَهَقًا
அநியாயத்தையும்
(இந்தக் குர்ஆனிலுள்ள) நேரான வழிகளைச் செவியுற்ற போதே அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எவன் தன் இறைவனை நம்பிக்கை கொள்கின்றானோ, அவன் நஷ்டத்தைப் பற்றியும், துன்பத்தைப் பற்றியும் பயப்படமாட்டான். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௩)
Tafseer
௧௪

وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقَاسِطُوْنَۗ فَمَنْ اَسْلَمَ فَاُولٰۤىِٕكَ تَحَرَّوْا رَشَدًا ١٤

wa-annā
وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
minnā
مِنَّا
எங்களில்
l-mus'limūna
ٱلْمُسْلِمُونَ
முஸ்லிம்களும்
waminnā
وَمِنَّا
இன்னும் எங்களில்
l-qāsiṭūna
ٱلْقَٰسِطُونَۖ
அநியாயக்காரர்களும்
faman
فَمَنْ
யார்
aslama
أَسْلَمَ
இஸ்லாமை ஏற்றாரோ
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
taḥarraw
تَحَرَّوْا۟
நன்கு தேடினார்கள்
rashadan
رَشَدًا
நேர்வழியை
முற்றிலும் (அவனுக்கு) வழிப்பட்டவர்களும் நிச்சயமாக நம்மில் பலர் இருக்கின்றனர்; வரம்பு மீறியவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர். எவர்கள் முற்றிலும் வழிப்படுகின்றார்களோ, அவர்கள்தாம் நேரான வழியைத் தெரிந்து கொண்டவர்கள். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௪)
Tafseer
௧௫

وَاَمَّا الْقَاسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًاۙ ١٥

wa-ammā l-qāsiṭūna
وَأَمَّا ٱلْقَٰسِطُونَ
ஆக, அநியாயக்காரர்கள்
fakānū
فَكَانُوا۟
இருக்கின்றனர்
lijahannama
لِجَهَنَّمَ
நரகத்தின்
ḥaṭaban
حَطَبًا
எரி கொல்லிகளாக
வரம்பு மீறியவர்களோ, நரகத்தின் எரி கட்டையாகி விட்டனர்" (என்றும் கூறினர்). ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௫)
Tafseer
௧௬

وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّاۤءً غَدَقًاۙ ١٦

wa-allawi
وَأَلَّوِ
is'taqāmū
ٱسْتَقَٰمُوا۟
அவர்கள் நிலையாக இருந்திருந்தால்
ʿalā l-ṭarīqati
عَلَى ٱلطَّرِيقَةِ
நேரான மார்க்கத்தில்
la-asqaynāhum
لَأَسْقَيْنَٰهُم
நாம் அவர்களுக்கு புகட்டி இருப்போம்
māan
مَّآءً
நீரை
ghadaqan
غَدَقًا
பலன்தரக்கூடிய அதிகமான
(நபியே! இந்த மனிதர்கள்) மார்க்கவழியில் உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்போம். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௬)
Tafseer
௧௭

لِّنَفْتِنَهُمْ فِيْهِۗ وَمَنْ يُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًاۙ ١٧

linaftinahum
لِّنَفْتِنَهُمْ
நாம் சோதிப்பதற்காக/அவர்களை
fīhi waman
فِيهِۚ وَمَن
அதன்மூலம்/எவர்
yuʿ'riḍ
يُعْرِضْ
புறக்கணிப்பாரோ
ʿan dhik'ri
عَن ذِكْرِ
அறிவுரையை
rabbihi
رَبِّهِۦ
தன் இறைவனின்
yasluk'hu
يَسْلُكْهُ
புகுத்துவான்/அவரை
ʿadhāban ṣaʿadan
عَذَابًا صَعَدًا
தண்டனையில்/ கடினமான
இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௭)
Tafseer
௧௮

وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًاۖ ١٨

wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-masājida
ٱلْمَسَٰجِدَ
மஸ்ஜிதுகள்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
falā tadʿū
فَلَا تَدْعُوا۟
ஆகவேஅழைக்காதீர்கள்
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
aḥadan
أَحَدًا
வேறு ஒருவரை
நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௮)
Tafseer
௧௯

وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ يَدْعُوْهُ كَادُوْا يَكُوْنُوْنَ عَلَيْهِ لِبَدًاۗ ࣖ ١٩

wa-annahu
وَأَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
lammā qāma
لَمَّا قَامَ
நின்ற போது
ʿabdu l-lahi
عَبْدُ ٱللَّهِ
அல்லாஹ்வின் அடியார்
yadʿūhu
يَدْعُوهُ
அவனை அழைப்பதற்காக
kādū
كَادُوا۟
முயற்சித்தனர்
yakūnūna
يَكُونُونَ
ஆகிவிட
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு எதிராக
libadan
لِبَدًا
எல்லோரும் சேர்ந்து
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியா(ராகிய நம்முடைய தூத)ர், அவனைப் பிரார்த்தனை செய்து தொழ ஆரம்பித்தால், (இதைக் காணும் ஜின்களும், மக்களும் ஆச்சரியப்பட்டுக்) கூட்டம் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௯)
Tafseer
௨௦

قُلْ اِنَّمَآ اَدْعُوْا رَبِّيْ وَلَآ اُشْرِكُ بِهٖٓ اَحَدًا ٢٠

qul
قُلْ
கூறுவீராக!
innamā adʿū
إِنَّمَآ أَدْعُوا۟
நான் அழைப்பதெல்லாம்
rabbī
رَبِّى
என் இறைவனை
walā ush'riku
وَلَآ أُشْرِكُ
இன்னும் இணையாக்க மாட்டேன்
bihi
بِهِۦٓ
அவனுக்கு
aḥadan
أَحَدًا
ஒருவரையும்
(அவர்களுக்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨௦)
Tafseer