Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௯

Qur'an Surah Nuh Verse 9

ஸூரத்து நூஹ் [௭௧]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اِنِّيْٓ اَعْلَنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًاۙ (نوح : ٧١)

thumma
ثُمَّ
Then
பிறகு
innī
إِنِّىٓ
indeed I
நிச்சயமாக நான்
aʿlantu
أَعْلَنتُ
announced
வெளிப்படையாகப் பேசினேன்
lahum
لَهُمْ
to them
அவர்களிடம்
wa-asrartu
وَأَسْرَرْتُ
and I confided
இன்னும் இரகசியமாகப் பேசினேன்
lahum
لَهُمْ
to them
அவர்களிடம்
is'rāran
إِسْرَارًا
secretly
தனியாக, இரகசியமாக பேசுதல்

Transliteration:

Summaa inneee a'lantu lahum wa asrartu lahum israaraa (QS. Nūḥ:9)

English Sahih International:

Then I announced to them and [also] confided to them secretly (QS. Nuh, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அன்றி, நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன்; இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன். (ஸூரத்து நூஹ், வசனம் ௯)

Jan Trust Foundation

“அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு நிச்சயமாக நான் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசினேன். இன்னும் அவர்களிடம் தனியாக, இரகசியமாகப் பேசினேன்.