Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௮

Qur'an Surah Nuh Verse 8

ஸூரத்து நூஹ் [௭௧]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اِنِّيْ دَعَوْتُهُمْ جِهَارًاۙ (نوح : ٧١)

thumma innī
ثُمَّ إِنِّى
Then indeed I
பிறகு/நிச்சயமாக நான்
daʿawtuhum
دَعَوْتُهُمْ
invited them
அவர்களை அழைத்தேன்
jihāran
جِهَارًا
publicly
உரக்க

Transliteration:

Summa innee da'aw tuhum jihaara (QS. Nūḥ:8)

English Sahih International:

Then I invited them publicly. (QS. Nuh, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

பின்னும் நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன். (ஸூரத்து நூஹ், வசனம் ௮)

Jan Trust Foundation

“பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, நிச்சயமாக நான் அவர்களை உரக்க (பகிரங்கமாக) அழைத்தேன்.